ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம்! தயாராகின்றது பதில் அறிக்கை… வெளியான தகவல்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் அவரது அறிக்கைக்கும் எதிராக இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிடும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை கடந்த காலங்களை போல உண்மை மற்றும் அர்ப்பணிப்புகளுக்காக உறுதியுடன் நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையை எதிர்கொள்வதற்கு நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றோம் வெளிவிவகார அமைச்சர் … Continue reading ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம்! தயாராகின்றது பதில் அறிக்கை… வெளியான தகவல்